மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாயகளுக்கு அழைப்பு

மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாயகளுக்கு அழைப்பு

திருப்பத்தூர் மாவட்டத்தில் மானியத்தில் மதிப்புக்கூட்டும் எந்திர சேவை மையம் அமைக்க விவசாய குழுக்களுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா அழைப்பு விடுத்துள்ளார்.
9 Jun 2022 6:49 PM IST